இந்த நாவலைப்பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலக பிரசித்தி பெற்ற கல்கியின் நாவலிது. ஒரிரு பக்கங்கள் படித்து விட்டால் புத்தகத்தை படித்து முடிக்கும்வரை மூடத்தோன்றாது. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நெஞ்சில் நீங்காத இடம் பெறக்கூடியவை. கல்கியின் "சிவகாமியின் சபதம்
தெவிட்டாத வரலாற்று நாவல். முடிவதான் சரியான முடிவில்லாததாக இருக்கும்.
There have been 31768 visitors (45309 hits) on this page!